பாலியல் தளங்களை தடை செய்யலாம்: புதிய வழி இதோ

Report Print Printha in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

இன்டர்நெட்டின் பயன்பாடுகள் அதிகரிக்கும் போது பாலியல் தொடர்பான இணைய தளங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எனவே வீடுகள் மற்றும் பள்ளிகளில் இதுபோன்ற பாலியல் தளங்களையும், ஏமாற்றும் தளங்களையும் அடையாளம் கண்டு குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? என்று பார்ப்போம்.

பாலியல் தளங்களை தடை செய்வது எப்படி?
advertisement

இணையத்தில் K9 வெப் புரடெக்ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் பாலியல் தளங்களை தடை செய்யும் சாப்ட்வேர் ஒன்று தரப்பட்டுள்ளது.

முதலில் இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.

இதற்கு முன்னதாக உங்கள் பெயர், முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்பட்ட படிவம் ஒன்றினை நிரப்பி அனுப்ப வேண்டும்.

பின் K9 தளமானது, நீங்கள் கொடுத்த E-mail முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அதில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த ஒரு கீ தரப்பட்டிருக்கும்.

இதன் மூலம் பாலியல் தகவல்கள் கொண்டுள்ள தளங்களை அதுவே தடுப்பதுடன், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தளம் இடம்பெற்றால், அதனை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம்.

எனவே இந்த K9 வெப் புரடெக்ஷன் சாப்ட்வேரானது குழந்தைகள் பாலியல் தளங்களைப் பார்ப்பதிலிருந்து மிகவும் எளிமையாக தடுப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments