டுவிட்டர் பாவிப்பவரா நீங்கள்? அப்படியாயின் இது உங்களுக்குத்தான்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர் ஆனது முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றாக காணப்படுகின்றது.

இந்த தளமானது தற்போது உத்தியோகபூர்வமாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

advertisement

இதில் மொபைல் சாதனங்கள், டெக்ஸ்டாப் கணனிகள் மற்றும் இணையத்தளங்களில் டுவிட்டரின் வடிவமைப்பினை மாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றமானது அடுத்துவரும் வாரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடிவமைப்பு மட்டுமன்றி உள்ளடக்கங்கள் காட்சிப்படுத்தப்படும் விதமும் முற்றிலுமாக மாற்றத்திற்கு உட்படவுள்ளது.

இம் மாற்றமானது பயனர்கள் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும் என டுவிட்டர் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments