வாட்ஸ் ஆப்பினை தொடர்ந்து இமோஜிக்களை அதிரடியாக மாற்றும் ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ் ஆப்பில் தரப்பட்டுள்ள இமோஜிக்கள் மாற்றப்படவுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.

iOS சாதனங்களில் காணப்பட்ட இமோஜிக்களை பிரதி செய்து பயன்படுத்தியதனால் புதிதான இமோஜிக்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

advertisement

இந்நிலையில் iPhone மற்றும் iPad போன்றவற்றிலும் புதிய இமோஜிக்கள் தரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்படும் iOS 11.1 இயங்குதளப் பதிப்பில் புதிய இமோஜிக்கள் தரப்பட்டுள்ளன.

இதேவேளை இவ் இயங்குதளப் பதிப்பில் Unicode 10 குறிமுறையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்