வெளிநாட்டில் கைநிறைய சம்பாதிக்க வேண்டுமா? இதற்கான வழிமுறைகள் என்ன? முழு விபரங்களுடன்

Report Print Raju Raju in வேலைவாய்ப்பு
0Shares
0Shares
lankasrimarket.com

பலருக்கும் வெளிநாட்டுக்கு சென்று தனக்கு பிடித்த, தகுதி வாய்ந்த பணியை செய்ய வேண்டும் என விருப்பம் இருக்கும்.

ஆனால் அதற்கு யாரை, எதை அணுவது என பலருக்கும் தெரியாது. மேலும் அறிமுகமில்லாத ஏஜென்ஸி நிறுவனங்களில் சென்று பணம் கட்டினால் ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம் எல்லாருக்கும் இருக்கும்.

இதற்காகவே இலங்கையில் அரசு அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய கழகத்தின் இணையதளம் ஒன்று செயல்படுகிறது.

இதில் படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கு என பல விதமான வேலைவாய்ப்புகள் எந்தெந்த வெளிநாடுகளில் தற்போது காலியாக உள்ளது என்ற விவரங்கள் தெளிவாக உள்ளது.

மேலும் நாம் எந்த ஏஜென்ஸியை, ஏஜெண்ட்டுகளை அணுகுவது போன்ற முக்கிய விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

என்ன ஆவணங்களை சமர்பிக்க வேண்டும், மாத சம்பளம் உட்பட விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்