ஸ்கொட்லாந்தில் வேலைவாய்ப்பின்றியுள்ளோரின் தொகை அதிகரிப்பு

Report Print Thayalan Thayalan in வேலைவாய்ப்பு
0Shares
0Shares
lankasri.com

ஸ்கொட்லாந்தில் வேலைவாய்ப்பின்றியுள்ள மக்களின் எண்ணிக்கை உயர்வடைந்து காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் இதன் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதுடன், வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை 9 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், புதிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் இளம் சந்ததியினருக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளதாக ஸ்கொட்லாந்து வேலைவாய்ப்புத்துறை Jamie Hepburn அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்