அனைவரையும் கவர்ந்திழுத்த குழந்தைகளின் புகைப்படங்கள்

Report Print Abhimanyu in குழந்தைகள்
0Shares
0Shares
lankasri.com

புகைப்படக்கலை என்பது அதனை தேர்ந்தெடுப்பவர் மூலமாக நாளுக்கு நாள் புதுவிதமான பரிமாணங்களில் வளர்ச்சியடைந்து கொண்டே செல்லும்.

அவ்வாறு தான் ஜேசன் என்பவரும் தனது இரு புதல்விகளை கொண்டு தனித்துவமான புகைப்படங்களை உருவாக்கியுள்ளார்.

திருமணங்களுக்கான புகைப்படங்களை பதிவு செய்யும் ஜேசன் தனது மகள்களான கிரிஸ்டின் மற்றும் கைலாவை கொண்டு பல தனித்துவமான புகைப்படங்களை பதிவு செய்து அதனை தனது “ப்லாக்ஸ்பாட்”(blogspot)மூலம் வெளிபடுத்திவந்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் அனைவரும் தற்போது இதற்கு அடிமையாகிபோவதுடன் இப்புகைபடங்கள் யாவும் தனது இரு புதல்விகளின் யோசனையே அவர்களின் சிந்தனைஆற்றல் மற்றும் ஆர்வம் என்பது எப்போதும் குறைந்ததில்லை எனவும் ஜேசன் கூறியுள்ளார்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments