பிரமிக்க வைக்கும் அதிநவீன தொலைக்காட்சி

Report Print Gokulan Gokulan in அறிமுகம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

தற்காலத்தில் உள்ள விலையுர்ந்த அதிநவீனமான தொலைகாட்சிகளில் முதலிடத்தை வகிப்பது LG Flexible TV வகையான தொலைக்காட்சி இதுவே ஆகும்.

இந்த டி.வி நவினமுறை தொழில்நுட்ப முறையை கொண்டது ஆகும், இந்த டி.வியை ஒரு பேப்பர் போல சுருட்டவோ வளைக்கவோ முடியும்.

advertisement

இதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை ஆனால் குறைந்தது 10 இலட்சம் வரை இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

LG Flexible TV இந்த வகை டி.வி இன்னும் விற்பனைக்கு தயாராகவில்லை என்றாலும் மிக விரைவாகவே விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்