நவீன கேமரா ஒன்றினை வெளியிட்டது கூகுள்

Report Print Thayalan Thayalan in அறிமுகம்
நவீன கேமரா ஒன்றினை வெளியிட்டது கூகுள்
0Shares
0Shares
lankasrimarket.com

கம்பியில்லா தொழில் நுட்பத்தில் இயங்கக் கூடிய புதிய கேமரா ஒன்றினை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்பத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வரும் கூகுள், Google Clips எனப்படும் சிறிய அளவு கொண்ட கேமரா ஒன்றினைக் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

குறித்த கேமராவானது பாரம் குறைந்ததாகவும் அதே சமயம் சிறிய அளவுடனும் உருவாக்கப்பட்டுள்ளதோடு IOS மற்றும் அண்ரொயிட் சாதனங்களுடன் வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் தொடர்பு படுத்தி இயக்க முடியுமானதாக இருக்கும்.

249 அமெரிக்க டொலர்கள் என ஆரம்ப விலையினை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கேமரா குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை தொலைவில் இருந்தும் கவனிக்க மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்