இவ் வருடம் அறிமுகமாகும் ஐபோன்களில் காத்திருக்கும் அதிரடி மாற்றம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
210Shares
210Shares
lankasrimarket.com

வருடம்தோறும் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இதன்படி 2018ம் ஆண்டு நொவெம்பர் மாதம் புதிய ஐபோன்கள் அறிமுகமாகும் என நம்பப்படுகின்றது.

இதற்கிடையில் குறித்த ஐபோன்களில் அதிரடி மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதுவரைகாலும் Qualcomm நிறுவனத்தின் மொடம்களே ஐபோனில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

ஆனால் இவ் வருடம் முதல் இன்டெல் நிறுவனத்தின் மொடம் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

இன்டெல் நிறுவனத்தின் மொடமானது ஆப்பிளின் தொழில்நுட்பங்களுடன் பெருமளவில் ஒத்துப்போகக்கூடியதாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்