புரொஜெக்டருடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைக் கடிகாரம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
0Shares
0Shares
lankasrimarket.com

புரொஜெக்டருடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது ஸ்மார்ட் கைக்கடிகாரங்களிலும் புரொஜெக்டர் உள்ளடக்கப்படுகின்றது.

இவை இரண்டாம் திரையாக தொழிற்படக்கூடியதாக இருக்கின்றது.

முதன் முறையாக Asu எனும் நிறுவனம் தனது ஸ்மார்ட் கைக் கடிகாரத்தில் புரொஜெக்டர் தொழில்நுட்பத்தினை உட்புகுத்தியுள்ளது.

எனினும் தற்போது சில வகையான செயற்பாடுகளை மாத்திரமே புரொஜெக்டரின் ஊடாக செய்யக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் இக் கடிகாரமானது அடுத்த காலாண்டுப் பகுதியில் சீனாவில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்