இந்த ரகசியம் தெரிந்தால்.... அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு தான்

Report Print Printha in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasri.com

நம் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் தங்க வேண்டுமெனில் அன்றாடம் பின்பற்ற வேண்டியவை,

  • வெறும் தரையில் அமர்ந்து மற்றும் வடக்கு பார்த்து சாப்பிடக் கூடாது. மாலை 5 மணிக்கு மேல் தயிர், நெல்லிக்காய், அகத்திக்கீரை ஆகிய உணவுகளை சாப்பிடக் கூடாது.

  • வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் முடி, நகம் வெட்டுதல் கூடாது. திங்கள் கிழமை காலை 6-7 மணி வரை தண்ணீர் முதல் கொண்டு ஏதுவும் சாப்பிடக் கூடாது.

  • சனிக்கிழமை காலை 6-7 மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும், பெண்கள் வலது காலிலும் தடவிக் கொள்ள வேண்டும்.

  • வியாபாரம், தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜிக்க வேண்டும்.

  • வீட்டில் மல்லிகை , வில்வம், துளசி ஆகிய செடிகளை வளர்க்க வேண்டும். ஆனால் முட்கள் உள்ள செடியை மட்டும் வீட்டில் வளர்க்க கூடாது.

  • தினமும் மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால், பணம் சேரும். வீட்டின் வாசற்படியில் நற்பவி என்று எழுதி வைத்தால், நன்மைகள் வந்து சேரும்.

  • மயில் தோகையை வீட்டில் வைக்க பற்பல நன்மைகள் உண்டாகும். ஏகாதசி நாள் அன்று விரதம் இருந்தால், செல்வம் பெருகும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments