துக்கமில்லாமல் அவதிப்படுகிறீர்களா? துங்குவதற்கு முன் இத ஒரு டம்ளர் குடிங்க அப்புறம் தெரியும்

Report Print Santhan in வாழ்க்கை முறை
1091Shares
1091Shares
lankasrimarket.com

சப்போட்டா பழம், பல சத்துகளும் நிறைந்தது. குறிப்பாக இப்பழத்தில் உள்ள சில சத்துப்பொருட்களும் வைட்டமின்களும், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்புத் தன்மை உடையவை.

சப்போட்டா பழத்தில் உள்ள சில சத்துப்பொருட்களும் வைட்டமின்களும், ரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு சப்போட்டா ஓர் இயற்கை மருந்தாகும்.

  • தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் வாழைப்பழமும் தின்று வர, காசநோய் குணமாகும்.
  • சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை, கருப்பட்டியை பொடித்து இட்டு, நன்கு காய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்சல் குணமாகும்.
  • சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது.
  • இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.
  • தினம் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்