முகேஷ் அம்பானியின் வேலைக்காரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவின் தொழிலதிபரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானி தனது வீட்டில் வேலைபார்க்கும் வேலைக்காரர்களுக்கு ஒரு வடத்திற்கு ரூ.24 லட்சம் சம்பளம் வழங்குகிறார்.

இடையில் அம்பானி வீட்டில் போனஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர, தன் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு 20 லட்ச ரூபாய் வரை பாக்கெட் மணியாக வழங்குகிறார் அம்பானி.

தன் வீட்டில் பணியாற்றுகிறவர்களின் குழந்தைகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்குகிறார்.

அதோடு இரண்டு வேலைக்காரர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பாதுகாப்பு வீரர்களுக்கு மாதம் பதினைந்து லட்சம் வரை வழங்குகிறார்.

முகேஷ் அம்பானி கடந்த 15 ஆண்டுகளாக 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பளம் அவரே நிர்ணயித்துக்கொண்ட தொகை ஆகும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்