குழந்தையின் நகையை திருடி வசமாக மாட்டிக் கொண்ட பெண்! வைரலாகும் வீடியோ

Report Print Fathima Fathima in மலேசியா
0Shares
0Shares
Cineulagam.com

சமீபத்தில் சாப்பாட்டை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை பாட்டி கொடூரமாக அடிக்கும் வீடியோ வைரலானது.

மலேசியாவின் புக்சோவ் பகுதியில் இச்சம்பவம் நடந்தது தெரியவந்ததையடுத்து குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

6 வயது சிறுமியும் கோடீஸ்வர தம்பதி ஒருவரால் தத்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மலேசியாவில் பிஞ்சு குழந்தைகளின் நகையை திருடி கையும் களவுமாக பெண் ஒருவர் பிடிபட்டார்.

இவரிடம் விசாரணை நடத்திய போது, வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார், கடன் பிரச்சனையின் காரணமாக திருடியதாகவும் கூறியுள்ளார்.

இதன்போது சுற்றியிருக்கும் நபர்கள் மூதாட்டியை அடிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

வீடியோவை காண

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments