பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி

Report Print Thayalan Thayalan in மலேசியா
0Shares
0Shares
Cineulagam.com

மலேசியாவில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு தீபாவளி முதன்மை பண்டிகையாக விளங்குகிறது.

மலேசியாவை பொறுத்தவரை தீபாவளி இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை மட்டுமல்ல அது மத வேற்றுமையை கடந்து அனைவராலும் கொண்டாடப்படும் தேசிய பண்டிகையில் ஒன்றாக போற்றப்படுகிறது.

மேலும் தீபாவளிக்கான விற்பனை இங்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தீவிரமாக தொடங்கிவிட்டது.

ஒரே இடத்தில் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மலேசியாவின் தனி சிறப்பாகவே கருதப்பட்டு வரும் " லிட்டில் இந்தியா " பகுதிகளில் தீபாவளி களை கட்டியுள்ளது.

மேலும் பண்பாட்டை காக்கும் வகையில் கலாச்சார காரணிகளுடைய அணிகலன்களுக்கும் மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்