நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் கோளாறு

Report Print Deepthi Deepthi in மலேசியா
37Shares
37Shares
lankasrimarket.com

மலேசியா சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் கோளாறு இருந்த காரணத்தால் விமானம் பாதியிலேயே தரையிறக்கப்பட்டது.

சென்னையிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 166 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் கிளம்பியது.

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பழுது ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து விமானம் சென்னையில்மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்