தாங்க முடியாத கடுமையான முதுகு வலியா? அப்போ இதை கட்டாயம் குடியுங்கள்!

Report Print Printha in மருத்துவம்
0Shares
0Shares
lankasrimarket.com

நம்மில் உள்ள பலருக்கும் இடுப்பு மூட்டு நரம்புகளின் சேதம் காரணமாக கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பாக உள்ளது.

ஆனால் இந்த பிரச்சனையின் மூலம் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது.

இந்த பிரச்சனையை குணப்படுத்த இயற்கையில் ஒரு அருமையான தீர்வு ஒன்று உள்ளது.

தேவையான பொருட்கள்
  • பால் - 200 மிலி
  • பூண்டு - 4 பற்கள்
தயாரிக்கும் முறை

முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடேற்றி, அதில் 4 பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் பானம் தயார்.

குடிக்கும் முறை

இந்த பாலை தினமும் குடித்து வந்தால், இடுப்பு மற்றும் முதுகு வலிகள் முழுமையாக குறைந்து இருப்பதை உணர முடியும்.

மேலும் இந்த பானம் இடுப்பு மற்றும் மூட்டுக்கு உரிய நரம்புகளில் இருக்கும் வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் உள்ளதால், இந்த பானத்துடன் சிறிது தேன் கலந்துக் கூட குடிக்கலாம்.

குறிப்பு

இந்த பானத்தை குடிப்பதோடு மட்டுமில்லாமல், சிறிது நேரம் இடுப்பு மூட்டுக்கு உரிய நரம்பு வலியைக் குறைக்க உதவும் உடற்பயிற்சியையும் செய்து வந்தால், விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments