சிறுநீரக பித்த கற்களை கரைக்க ஒரே வாரம்: அற்புதமான நாட்டு மருந்து இதோ!

Report Print Printha in மருத்துவம்
0Shares
0Shares
Cineulagam.com

சிறுநீரகங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முறையற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றம் தான் காரணமாக உள்ளது.

எனவே இயற்கையான வழியில் சிறுநீரக கற்கள் மற்றும் பித்த கற்களை ஒரே வாரத்தில் கரைக்க அற்புதமான நாட்டு மருந்து இதோ!

தேவையான பொருட்கள்
  • ஆலிவ் ஆயில் - 0.25 லிட்டர்
  • எலுமிச்சை தோல் - 250 கிராம்
  • சர்க்கரை பவுடர் - 250 கிராம்
  • தேன் - 250 கிராம்
  • நறுக்கிய பார்ஸ்லி வேர் - 250 கிராம்
தயாரிக்கும் முறை

முதலில் எலுமிச்சை தோலை பேக்கிங் சோடா கலந்த வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் பார்ஸ்லி வேர் சேர்த்து நன்கு அரைத்து, அதில் தேன், ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த கலவையை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உட்கொள்ளும் முறை

இந்த கலவையை காலை மற்றும் இரவில் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக் கற்கள் விரைவில் கரைவதை உணரலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments