உலகிலேயே அதிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்

Report Print Deepthi Deepthi in மொபைல்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

Vertu என்ற நிறுவனம் உலகிலேயே அதிக விலை உயர்ந்த மொபைல் போனை தொழில்நுட்ப சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

பல்வேறு தொழில்நுட்பங்களுடன் வெளியாகியுள்ள Signature Cobra என்ற மொபைலின் விலை 360,000 டொலராகும்.

advertisement

மொபைலை சுற்றி பாம்பு வடிவில் 439 மாணிக்க கற்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2 இன்ச் நீளம் கொண்ட தொடுதிரை, 2GB of RAM, 16GB Storage உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

உலகம் முழுவதும் 8 இடங்களில் மட்டுமே ஓன்லைன் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments