அறிமுகமானது Moto Z2 Play ஸ்மார்ட்போன்

Report Print Fathima Fathima in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

புதிய அம்சங்கள் கொண்ட மோட்டோரோலாவின் Moto Z2 Play ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்துடன் வெளியாகும் இந்த போனில் Moto Voice Assistant உள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்

  • 5.5 inch Full HD 1080x1920 Pixel Resolution Display
  • 2.2 Gigahertz Snapdragon 626 Octa core Processor
  • 3 GB RAM, 32 GB Memory
  • 4 GB RAM, 64 GB Memory
  • Android 7.1.1 Nougat Operating System
  • 12 MB Primary Camera, Dual LED Flash
  • 5 MB Selfie Camera, Dual LED Flash
  • 3000 mha Battery

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments