International
Notification
Notification
Submit Cancel

iOS 11 இயங்குதளப் பதிப்பில் உள்ள புதிய அம்சங்கள் இதோ!

Topics :
advertisement

ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான iOS 11 புதிய இயங்குதளப் பதிப்பு தொடர்பான பீட்டா (Beta) பதிப்பினை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது.

ஆனாலும் இதன் ஒரிஜினல் பதிப்பானது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை இதுவரை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை.

எவ்வாறெனினும் இப் பதிப்பில் காணப்படும் சில புதிய வசதிகள் தொடர்பாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது.

எனினும் தற்போது MacRumors எனும் குழு மேலும் சில புதிய வசதிகள் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

விசேடமாக ஆப்ஸ் ஸ்டோரின் வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏனைய சிறப்பம்சங்கள் கீழே வீடியோ வடிவில் தரப்பட்டுள்ளது.

மேலும் இப் புதிய பதிப்பானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள iPhone 8 கைப்பேசிகளுடன் இணைத்து அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement