International
Notification
Notification
Submit Cancel

App இல்லாமல் புகைப்படத்தை மறைக்கலாம்: சூப்பர் ஐடியா

Topics :
advertisement

ஸ்மார்ட்போனில் உள்ள தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மற்றவர்கள் பார்க்க முடியாதவாறு, ஆப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக மறைத்து வைக்க, எளிமையான வழிமுறைகள் உள்ளது.

மொபைலில் உள்ள புகைப்படத்தை மறைப்பது எப்படி?
  • முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் உள்ள பைல் மேனேஜர் (File Manager) பயன்பாட்டை open செய்ய வேண்டும்.
  • அதில் Find சென்று Hidden Files என்று Settings-ல் இருக்கும் ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.

  • அதன் பின் உதாரணமாக, ".PrivatePictures" என்ற ஒரு புதிய கோப்புறையை உருவாக்கி கொள்ளுங்கள்.

  • நீங்கள் உருவாக்கிய கோப்புறைக்குள் உங்கள் தனிப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை Move செய்தால், உங்களின் தனிப்பட்ட கோப்புகள், கேலரியில் இருந்து மறைந்து இருக்கும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement