மின்சக்தியை வழங்கக்கூடிய ஐபோன்களுக்கான வெளிக் கவசம் அறிமுகம்!

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasri.com
advertisement

தற்போது பாவனையில் உள்ள ஐபோன்களில் அதிகபட்சமாக 2900mAh மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலமே இணைக்கப்பட்டுள்ளது.

இம் மின்கலமானது நீண்ட நேர செயற்பாட்டிற்கான மின் சக்தியை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை.

advertisement

இதன் காரணமாக மேலதிக மின்சக்திய வழங்கக்கூடி வெளிக் கவசம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இக் கவசத்தில் 4000mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 89.99 டொலர்களாக காணப்படுகின்றது.

குறித்த கவசத்தில் சார்ஜ் மட்டத்தினை எடுத்துக்காட்டக்கூடி LED மின்குமிழ்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் இதனைப் பயன்படுத்துவதனால் கைப்பேசியில் கீறல்கள் விழுவது உட்பட ஏனைய ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்க முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்