சாம்சங் நிறுவனத்தின் Bezel-Less ஸ்மார்ட்போன்கள்?

Report Print Fathima Fathima in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

சாம்சங் நிறுவனம் Bezel-Less ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட்போன் சந்தையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய புதிய வகை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் Bezel-Less ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் முன்பக்கம் Bezelகள் நீக்கப்பட்டு வெறும் திரைமட்டும் இடம்பெறும் என தெரிகிறது.

இதுதொடர்பில் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்