Huawei அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்துவரும் Huawei நிறுவனம் விரைவில் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

Huawei P20 Lite எனும் இக் கைப்பேசியானது 5.6 அங்குல அளவு, 2250 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர Kirin 6509 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 3520 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இக் கைப்பேசி எதிர்வரும் 27ம் திகதி பாரிஸ் நகரில் இடம்பெறவுள்ள Huawei நிறுவனத்தின் பத்திரிகையாளர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்