யூடியூப்பின் HDR வீடியோக்கள் இப்போது ஆப்பிளின் புதிய கைப்பேசிகளிலும்

Report Print Givitharan Givitharan in மொபைல்
66Shares
66Shares
lankasrimarket.com

HDR எனப்படும் அதி உயர் திறன் வாய்ந்த வர்ண வீடியோக்களை யூடியூப் ஆனது ஏற்கணவே தனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளது.

எனினும் இவ் வீடியோக்களை சில வகையான சாதனங்களில் மாத்திரமே பார்வையிடக்கூடியதாக காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் தற்போது ஆப்பிளின் புதிய கைப்பேசிகளான iPhone X, 8, மற்றும் 8 Plus ஆகியவற்றிலும் பார்வையிடக்கூடிய வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

HDR தொழில்நுட்பமானது 1080 பிக்சல்களைக் கொண்ட வீடியோக்களுக்கு மாத்திரமன்றி 480 பிக்சல்கள் உடைய வீடியோக்களிலும் கிடைக்கப்பெறுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்