கோடிகளை அள்ளும் பிரபலங்கள்

Report Print Deepthi Deepthi in பணம்
0Shares
0Shares
lankasrimarket.com

சில பிரபலங்கள் தங்களது துறையில் சம்பாதிப்பது மட்டும் இல்லாமல், கோடி ரூபாயை இன்ஸ்டாகிராம் வழியாகம் சம்பாதிக்கின்றார்கள்.

இந்த வகையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக கோடி கோடியாக பணத்தை அள்ளும் பிரபலங்களையே இதோ,

செலினா கோம்ஸ்

பின்பற்றுபவர்கள்: 122 மில்லியன்

ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $550,000

கிம் கர்தாஷியன்

பின்தொடர்பவர்கள்: 100 மில்லியன்

ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $500,000

கிறிஸ்டியானோ ரொனால்டோ

பின்பற்றுபவர்கள் - 104 மில்லியன்

ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $400,000

கைலி ஜென்னர்

பின்பற்றுபவர்கள்: 95 மில்லியன்

ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $400,000

கெண்டால் ஜென்னர்

பின்பற்றுபவர்கள்: 81.7 மில்லியன்

ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $370,000

கோல் கர்தாஷியன்

பின்பற்றுபவர்கள்: 68 மில்லியன்

ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $250,000

கோர்ட்னி கர்தாஷியன்

பின்தொடர்பவர்கள்: 57.8 மில்லியன்

ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $250,000

காரா டெலிவின்னே

பின்பற்றுபவர்கள்: 40.4 மில்லியன்

ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $150,000

ஜிஜி ஹதித்

பின்பற்றுபவர்கள்: 34.7 மில்லியன்

ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $120,000

லெப்ரான் ஜேம்ஸ்.

பின்பற்றுபவர்கள்: 30.7 மில்லியன்

ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $120,000

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்