வைரலாகும் இந்தியாவின் புதிய 50 ரூபாய் நோட்டு

Report Print Deepthi Deepthi in பணம்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் நீல நிறம் கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வரவிருக்கிறது.

இந்த புகைப்படங்கள் சமூகத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டுகள் புத்தாண்டு முதல் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளிவரும் இந்த ரூபாய் நோட்டின் பின்புறம், தென்னிந்தியாவைச் சேர்ந்த கோயில் ஒன்று இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய 50 ரூபாய் நோட்டுகள்குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்