கார் பிரேக் பிடிக்கவில்லையா? என்ன செய்வது

Report Print Fathima Fathima in வாகனம்
42Shares
42Shares
lankasrimarket.com

காரில் பயணம் செய்யும் முன் அனைத்தும் சரியாக இருக்கிறதா என ஒருமுறை பார்த்துக் கொள்வது அவசியம்.

ஒழுங்காக இருந்தும் திடீரென பிரேக் சரியாக வேலை செய்யாமல் போகலாம்.

அந்நேரத்தில்

  • எவ்வித பதட்டமும் இல்லாமல் செயல்படுவது அவசியம்.
  • முதலில் காரின் ஹெட்லைட்டை ஒளிரச்செய்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும்.
  • அடுத்ததாக காரின் கியரை படிப்படியாக முதல் கியருக்கு கொண்டு வரவும்.
  • மெதுவாக சாலையின் இடதுபுறமாகவே செல்வது அவசியம்.
  • முதல் கியருக்கு வந்ததும் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை நிறுத்த முயற்சிக்கவும், அவசரத்தில் ஹேண்ட் பிரேக்கை இழுத்தால் கேபிள் அறுந்துவிடும் வாய்ப்புகளும் அதிகம்.

எனவே பதற்றத்தை தவிர்த்து ஹேண்ட் பிரேக்கை மெதுவாக கையாள்வது அவசியம்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்