[ Friday, 17-05-2013 02:12:30 ]
| தயா மாஸ்ட்டரால் உறுதிப்படுத்தப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தவர் சிறையில் உள்ள அதே நேரம், தயா மாஸ்ட்டர் சுதந்திரமாக வாழ்வதாக ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது. |
[ Friday, 17-05-2013 02:09:51 ]
| பௌத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர்கள் விசரர்களைப் போன்று செயற்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். |
[ Friday, 17-05-2013 02:05:07 ]
| சர்ச்சைக்குரிய சம்பூர் அனல் மின்சார நிலைய அமைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று விரைவில் கைச்சாத்திடப்படும் என்று எரிசக்தித்துறை அமைச்சின் செயலாளர் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். |
[ Friday, 17-05-2013 00:41:35 ]
| ஆர்ப்பாட்டங்கள் மூலமோ அழுத்தங்கள் மூலமோ அர சாங்கத்தை வீழ்த்த முடியாது. அரசாங்கம் மிகுந்த பலம் வாய்ந்ததாக உள்ளதென பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். |
[ Friday, 17-05-2013 00:16:26 ]
| இராஜதந்திர விலக்குரிமை இருந்தாலும், நோர்வே தூதுவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும் என்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
[ Friday, 17-05-2013 00:07:54 ] [

]
| பயங்கரவாதம் அழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் நகர்ப்பகுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளில் உரிமை கோருபவர்களாக மக்கள் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது. |
[ Thursday, 16-05-2013 23:56:50 ]
| யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நாளை கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. |
[ Thursday, 16-05-2013 21:31:41 ]
| நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு போலி நகையினை தானமாகக் கொடுத்ததுடன், தகராறிலும் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். |
[ Thursday, 16-05-2013 21:05:56 ]
| லண்டனில் நாளை மறுதினம் சனிக்கிழமை ( 18-05-13 ) பிரமாண்டமான அளவில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் வெளியிட மக்களுக்கான வாகன ஒழுங்குகள் பிரித்தானிய தமிழர் பேரவையினால் செய்யப்பட்டுள்ளது. |
[ Thursday, 16-05-2013 20:34:43 ] [

]
| தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட இனப் படுகொலைகளும் அதற்கான ஆதாரங்களும் விவாதங்களும் உலக அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. |
[ Thursday, 16-05-2013 17:16:12 ]
| சர்ச்சைக்குரிய குடிவரவு சட்டத்தை அவுஸ்திரேலிய செனட் இன்று நிறைவேற்றியுள்ளது. |
[ Thursday, 16-05-2013 16:11:40 ]
| மட்டக்களப்பு எறாவூர் பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார். |
[ Thursday, 16-05-2013 16:09:57 ]
| வாழைச்சேனை, மட்டக்களப்பு சுவிஸ் கிராமம் பாலமீன் மடுவில் பொலிஸ் விசேட புலனாய்வு பிவினரினால் ஒரு தொகை வெடிப்பொருட்கள் இன்று வியாழக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளன. |
[ Thursday, 16-05-2013 15:42:50 ]
| விடுதலைப் புலிகளின் சிறந்த புலம்பெயர் தரப்பினருடனே தாம் நோர்வேயில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். |
[ Thursday, 16-05-2013 15:17:29 ] [

]
| இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு, தாய் தந்தையர், உறவினர்களை இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்ட தமிழ்க் குழந்தைகளின் நலனுக்காக அமெரிக்க இந்தியக் குழந்தைகள் 6 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டியுள்ளனர். |