குழந்தைக்கு உயிருள்ள புழுக்களை உணவாக ஊட்டி விட்ட தாய் : அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

குழந்தைக்கு உயிருள்ள புழுக்களை தட்டில் வைத்து ஊட்டிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சமூகவலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் 3 வயது பெண் குழந்தை தரையில் உட்கார்ந்துள்ளது.

advertisement

குழந்தையின் அருகில் இருக்கும் தாய் தட்டில் உயிருள்ள புழுக்களை வைத்துள்ளார்.

பின்னர், தன் கையால் புழுக்களை எடுத்து அவர் குழந்தைக்க்கு ஊட்டுகிறார். குழந்தையும் அது என்ன என புரிந்து கொள்ளாமல் மென்று சாப்பிடுவது போல வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இணைய பயன்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், உலகில் பல நாடுகளில் இப்படி உயிருள்ள பூச்சிகளை சாப்பிடுவது சகஜம் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments