புகழ்பெற்ற உலக தலைவர்களின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

உலக நாடுகளின் புகழ்பெற்ற மற்றும் சக்திவாய்ந்த தலைவர்களாக விளங்குபவர்களின் ஆண்டு வருமானம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன் விவரம் வருமாறு,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் : £309,720

கனடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ : £205,351

ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் : £212,387

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் : £157,571

பிரித்தானிய பிரதமர் தெரசா மே : £150,402

ரஷ்ய ஜனாதிபதி புடின் : £114,074

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லோங் : £1.23மில்லியன்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்