சிறுவன் என்று கூட பாராமல் மியான்மர் இராணுவத்தினர் செய்த செயல்: துயரமான வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

மியான்மர் நாட்டில் வசித்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து தாக்குதுல் நடத்தி வருகிறது.

கடந்த மாதம் 25ம் திகதியில் இருந்து சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்க தேசத்திற்குள் நுழைந்துள்ளனர் என ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில், இராணுவ தாக்குதலில் சிக்கி அழிந்து வரும் கிராமத்தை விட்டு ரோஹிங்கியா முஸ்லிம் சிறுவன் ஒருவன் தப்ப முயன்றுள்ளார்.

இதைக்கண்ட, அந்நாட்டு இராணுவத்தினர் மனிதாபிமானமின்றி சிறுவன் கூட பாராமல் அவரை சுட்டுள்ளனர்.

இதில், காயமடைந்த சிறுவன் நகர முடியாமல் அமர்ந்திருக்க, உதவ முடியாத மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் துயரமான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்