உலகில் இப்படியும் ஒரு பொலிஸ் ஸ்டேஷனா?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

துபாயில் பொலிஸ் அதிகாரிகளே இல்லாத Smart Police Station செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் இல்லாமல் முழுவதுமே இணையதளம் வழியாக செயல்பட இருக்கிறது.

தற்போதைய சூழலில் மக்களின் உதவிக்காக இருவர் மட்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கொலை, கொள்ளை, தற்கொலை, காணாமல் போனவர்களை பற்றி பதிவு செய்தல், அபராதம் செலுத்துவது உட்பட 60 சேவைகளை மட்டுமே இங்கு பெற்றுக் கொள்ள முடியும்.

புகார் தெரிவிக்க வருபவர்கள் முதலில் புகாருக்கான டோக்கனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதன்பின்னர் காத்திருப்பாளர் அறையிலிருந்து வீடியோ காட்சி மூலம் பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொ்ணடு புகாரை பதிவு செய்யலாம்.

இதேபோன்று விரைவில் ஆறு பொலிஸ் நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்