உலக தலைவர்களைப் பின்தொடரும் பேக் ஐடிக்கள்: முதலிடம் யார் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

டுவிட்டரில் பேக் ஐடிக்களால் அதிகம் பின்தொடரப்படும் தலைவர்களில் உலகளவில் மோடி முதலிடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவலை ட்விப்லோமசி என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 40.3 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 60 சதவீதம் பாலோவர்ஸ் பேக் ஐடிக்கள் தான்.

போப் பிரான்ஸிஸ்-ன் பாலோவர்களில் 59 சதவீதம் பேர் போலிகள் எனவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பாலோவர்ஸ்களில் 37 சதவீதம் போலிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கடுத்த இடத்தில் மெக்சிகோ ஜனாதிபதி பினா நீடோ 47 சதவீத போலி பாலோவர்களை வைத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்