வாஷிங் மெஷினுக்குள் சிக்கிய இரண்டரை வயது குழந்தை! வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவில் வாஷிங் மெஷினில் சிக்கிக் கொண்ட குழந்தை பல மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

செஜியாங் மாகாணத்தில் உள்ள ஷவ்ஷாங் நகரில் சிறுவர், சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டரை வயது குழந்தை வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்து கொண்டது.

சிறிது நேரத்தில் மிஷினுக்குள் சிக்கிக் கொண்ட அந்தக் குழந்தையின் அழுகுரல் கேட்ட பெற்றோர், பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பல மணிநேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினை உடைத்து பொலிசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்