கணவருக்கு தோழியுடன் தொடர்பு: மனைவியிடம் வசமாக சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

நைஜீரியாவில் மனைவியின் தோழியுடன் கணவருக்கு தொடர்பு இருந்த நிலையில், மனைவியிடம் கணவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

இளம் பெண்ணொருவர் இரண்டாவது குழந்தைக்கு சமீபத்தில் தாயாகியுள்ளார். அப்பெண்ணை பார்க்க அவரின் நெருங்கிய தோழி வீட்டுக்கு வந்துள்ளார்.

இருவரும் சிறிது நேரம் பேசிய நிலையில் குழந்தை பெற்ற பெண் தனது குழந்தையுடன் தனியறையில் படுத்து தூங்கியுள்ளார்.

அப்போது திடீரென இரவு விழித்து எழுந்த பெண் பக்கத்தில் இருந்த அறைக்கு சென்று பார்த்த போது தனது கணவரும், தோழியும் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மனைவியை பார்த்துவிட்ட கணவர், அவர் காலில் விழுந்து தன்னை மன்னித்து விடும்படி அழுதுள்ளார்.

மனைவியின் தோழி அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதோடு தோழியுடன் கணவருக்கு சில காலமாக தொடர்பு இருப்பதை கண்டுப்பிடித்த மனைவி கணவரை மன்னிக்க மனமில்லாமல் அவரை பிரிந்து விட முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்