தெருவில் சுற்றிதிரிந்த விசித்திர விலங்கு: அச்சத்தில் பொதுமக்கள்

Report Print Kavitha in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

அர்ஜென்டினாவின் சாண்டா பெ நகரின் வீதியில் சுற்றித் திரிந்த விசித்திர மிருகத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இந்த மிருகம் பார்ப்பதற்கு ஜெர்மன் ஜெப்பர்ட் நாய் போலவும், ஒட்டகத்தை போன்ற நீண்ட கழுத்துடனும் சிறிய தலையுடனும் கிட்டத்தட்ட பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் தோற்றமளித்ததாக கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி இந்த மிருகம் கேமராவில் பிடிபடுவதற்கு முன்னதாக இரண்டு நாய்களை வேட்டையாடியாதாக சொல்லப்படுகின்றது.

சமூக வலைதளத்தில் 2005 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு உயிரினத்தை சந்தித்ததாக ஒரு நபர் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்னொருவர் லத்தீன் காட்டுப்பகுதியில் இருக்கும் சுபாக்காப்ரா என அறியப்பட்ட உயிரினத்தைப் போன்ற ஒரு வாம்பயர் என கூறி உள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்