வேலைக்காரியுடன் ஹொட்டலில் இருந்த தொழிலதிபர்: தொலைக்காட்சியில் செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

கென்யாவில் தொழிலதிபர் ஒருவர் வீட்டு வேலைக்காரியை அழைத்துக்கொண்டு ஹொட்டல் அறைக்கு சென்று அங்கு தவறாக நடந்துகொண்ட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானதைப்பார்த்து மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொழிலதிபரான இவர், தனது வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணை அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள ஹொட்டல் அறையில் தங்கியுள்ளார்.

அங்கு, இவர்கள் தவறான முறையில் நடந்துகொண்டனர். இந்நிலையில் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஹொட்டல் அறைக்கு வந்த பொலிசார், இவர்களை கைது செய்தனர்.

இதனால், அங்கு மக்கள் கூட்டம் கூடியது, மேலும் புகைப்படக்காரர்களும் இவர்களை புகைப்படம் எடுத்து தொலைக்காட்சிகளில் வெளியிட்டனர். தனது கணவர் செய்த செயலை தொலைக்காட்சியில் பார்த்து மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்