சிம்பு பாடலின் வீடியோவை வெளியிட்டார் சுரேஷ் ரெய்னா

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasri.com

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி 27ம் திகதி முதல் செப்டம்பர் 18ம் திகதி வரை சென்னை, திண்டுக்கல் (நத்தம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த கிரிக்கெட் தொடரில் பங்குபெறும் “மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ்” அணியினருக்காக பிரபல நடிகரான சிம்பு ”ஆட்டைக்கு ரெடியா” என்ற ஒரு பாடலை பாடியிருந்தார்.

அண்மையில் இந்த பாடலின் ஓடியோவை இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக் சென்னை சென்று வெளியிட்டார்.

இந்த நிலையில் இந்த ஓடியோ பாடலுக்கான வீடியோ ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இதை மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments