டுவிட்டரில் கவலை தெரிவித்த மேத்யூஸ்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasri.com

சித்திரை புத்தாண்டு நாளன்று மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான ஏஞ்சலா மேத்யூஸ் டுவிட்டரில் கவலை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments