கோஹ்லியின் குட்டி ரசிகையான இந்தியா

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸின் மகள் தற்போது விராட் கோஹ்லியின் ரசிகையாக மாறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் இருக்கிறார், அதன் அணித்தலைவர் விராட் கோஹ்லி.

இந்நிலையில் ஜான்டியின் செல்ல மகள் இந்தியா ரோட்ஸ், கோஹ்லியின் போஸ்டர் முன்னால் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இதனை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜான்டி, விராட் கோஹ்லியின் இன்னொரு தீவிர ரசிகையை பாருங்கள். ‘இந்தியா’வை நாம் குறை சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

அதற்கு கோஹ்லி, ஆஹா... என்னவொரு அழகு. ஒட்டுமொத்த அழகையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த சிறுமி தனது சிறிய பையில் என்ன எடுத்து செல்கிறாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments