இணையத்தைக் கலக்கும் பாகிஸ்தான் விராட் கோஹ்லி

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியைப் போன்றே உருவத்தில் ஒற்றுமை கொண்ட நபர் ஒருவர் பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பது தெரியவந்துள்ளது.

கராச்சியின் ஷாஹீத் இ மிலத் எனும் பீட்சா கடையில் கோஹ்லியை போன்ற உருவம் கொண்ட நபர் வேலை பார்த்து வருகிறார். அவர் பீட்சா கடையில் வேலை பார்ப்பது போன்ற வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியாவின் பரம வைரியாக பாகிஸ்தான் இருந்தாலும், அந்த நாட்டில் விராட் கோஹ்லிக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

முன்னதாக, இஸ்லாமாபாத்தின் சன்டே பஜார் டீக்கடை இளைஞர் அர்ஷத் கானின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments