இந்திய அணி வீரர்களின் சொத்து மதிப்பு பட்டியல்: டாப் 5 இவர்கள் தான்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கும் வீரர்கள்,

சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓட்டங்கள் சேர்ப்பதில் மட்டுமில்லாமல் சொத்துக்கள் சேர்ப்பதிலும் நம்பர் 1 என நிரூபித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ1066 கோடியாகும்.

மகேந்திர சிங் டோனி

முன்னாள் தலைவர் டோனியின் சொத்து மதிப்பு ரூ.734 கோடியாக உள்ளது. இதில் 522 கோடிகளை முதலீடுகளாக டோனி வைத்துள்ளார்.

விராட் கோஹ்லி

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.390 கோடியாக உள்ளது.

வீரேந்திர சேவாக்

முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கின் மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.255 கோடி ஆகும்.

யூசுப் பதான்

டி20 போட்டிகளில் சிக்சர்களை விளாசுவதில் கில்லாடியான யூசுப் பதானின் சொத்து மதிப்பு ரூ.168 கோடியாகும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்