வைரலாகும் செரினா வில்லியம்ஸின் வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்க்கு கடந்த 1 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு Alexis Olympia Ohanian என்று பெயரிட்டுள்ளார், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் கருவுற்றிருந்த காலம் முதல் குழந்தை பிறந்தநாள் வரை நடந்தவைகளை ஒரு வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது, 3 மாத இடைவெளிக்கு பின்னர் போட்டிகளில் பங்கேற்பேன் என செரினா கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்