ரசிகர்களிடம் இருந்து தப்பிக்க முகத்தில் துணியை போட்டு மூடிக்கொண்ட டோனி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
208Shares
208Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி ரசிகர்களின் பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக முகத்தில் துண்டு போட்டு மறைத்துக்கொண்ட காட்சியை வீடியோ எடுத்து அவரது மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நட்சத்திரங்கள் என்றாலே பொதுவெளியில் செல்லும் ரசிகர்களின் அன்புதொல்லைக்கு ஆளாவார்கள். இதனால் தங்கள் குடும்பத்தினருடன் அவர்கள் நேரத்தை செலவிட முடியாமல் சில நேரங்களில் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாவார்கள்.

இந்நிலையில் டோனி தனது குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார், அப்போது விமானத்தில் தனது முகத்தினை துண்டு போட்டு மூடியிருந்த காட்சியை அவரது மனைவி புகைப்படம் எடுத்து traveldiaries என்று பதிவேற்றம் செய்துள்ளார்.

இருப்பினும், டோனியை சில பெண் ரசிகைகள் நின்றுகொண்டு பார்க்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.

#traveldiaries

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

#traveldiaries

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்