மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட சங்கக்காரா

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்காரா தற்போது, இங்கிலாந்து சர்ரே அணிக்காக கவுண்டி போட்டிகளில் விளையாடி வருகிறார்.

தனது தொழிலான விளையாட்டுத்துறையில் எந்த அளவுக்கு சங்கக்காரா கவனம் செலுத்துகிறாரே, அந்த அளவுக்கு தனது குடும்பத்துடனும் நேரத்தினை செலவழிப்பதில் கவனம் செலுத்துவார்.

தனக்கு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன், சுற்றுலா செல்வதும், அதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதும் வழக்கம்.

இன்று இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், Digana- வில் உள்ள ஆற்றில் நீச்சலடித்து தனது நேரத்தினை செலவிட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்