தனது திருமண பேனரை பார்த்து புன்னகைக்கும் கோஹ்லி: மைதானத்தில் சுவாரசியம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
371Shares
371Shares
lankasrimarket.com

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது ரசிகர்கள் வைத்திருந்த தனது திருமணம் பேனரை, பார்த்து புன்னகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்க அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ரசிகர்கள் தங்களது கையில் விராட் கோஹ்லியின் திருமண புகைப்பட பேனரை வைத்திருந்தனர், அதனைப் பார்த்த கோஹ்லி புன்னகை செய்தார்.

ஆனால், அவர் பேனரை பார்த்ததற்காக தான் புன்னகை செய்தாரா என்பது தெரியவில்லை. எனினும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்