நிதாஹஸ் முத்தரப்பு தொடர் வர்ணனையாளர்கள் பட்டியல் வெளியானது: ரசல் அர்னால்டுக்கு வாய்ப்பு!

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கையில் வரும் மார்ச் 6-ஆம் திகதி முதல் மூன்று நாடுகள் பங்கேற்கும் ஹீரோ நிதாஹஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது.

இலங்கை, இந்தியா, வங்கதேச கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்காக பெரும் எதிர்பார்ப்புய்டன் மூன்று நாட்டு ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த தொடருக்கான வர்ணனையாளர்களாக சர்வதேச முன்னாள் வீரர்கள் 8 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் விவரம் வருமாறு:

  • ரசுல் அர்னால்டு,
  • ரோஷன் அபிசிங்கே,
  • சுனில் கவாஸ்கர்,
  • சஞ்ஜய் மன்ஜ்ரேகர்,
  • முரளி கார்த்திக்,
  • அத்தர் அலி கான்,
  • அமர் சொஹெல்,
  • ப்ரட் லீ.

    Russel Arnold, Sanjay Manjrekar

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்