International
Notification
Notification
Submit Cancel

தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்ட சிறிய வயர்லெஸ் ஹெட்போன்!

Topics :
advertisement

தற்போது உருவாக்கப்படும் இலத்திரனியல் சாதனங்களில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மற்றும் தொடுகை தொழில்நுட்பம் என்பன முக்கிய இடத்தினைப் பெறுகின்றன.

இவ்விரு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி சிறிய ஹெட்போன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

DiiFA எனும் நிறுவனம் இந்த ஹெட்போனை வடிவமைத்துள்ளது.

இது ஈரலிப்பு மற்றும் நீர் உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் தேவைக்கு ஏற்றாற்போல் வளையக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் ப்ளூடூத், 6 மணி நேரத்திற்கு அதிகமாக செயற்படக்கூடிய மின்கலம் என்பனவும் இதில் காணப்படுகினறன.

இதன் விலையானது 99 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement